தாடிக்கொம்பு பெயர்க்காரணம்
தெலுங்கு பேசும் நாயக்கர் மக்களின் குடியேற்றத்தால் இப்பகுதிக்கு இப்பெயர் பெற்றது . தாடி என்றால் பனைமரம் , கொம்பு என்றால் கூட்டம் என்று பெயர் படுவதால் இவ்வூருக்கு இப்பெயர் பெற்றது .மிகவும் சிறப்பு வாய்ந்த நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் கோவில் இவ்வூருக்கு சிறப்பு செய்கின்றது .
feel like as if i'm staying @ tadicombu. i turn back a nearly 20 yrs. a lot of development in the surroundings of the temple. once it was my native. thanks perumal!
feel like as if i'm staying @ tadicombu. i turn back a nearly 20 yrs. a lot of development in the surroundings of the temple. once it was my native. thanks perumal!
ReplyDelete