Monday, 12 December 2011

தாடிக்கொம்பு பெயர்க்காரணம்

தெலுங்கு பேசும் நாயக்கர் மக்களின் குடியேற்றத்தால் இப்பகுதிக்கு இப்பெயர் பெற்றது . தாடி என்றால் பனைமரம் , கொம்பு என்றால் கூட்டம் என்று பெயர் படுவதால் இவ்வூருக்கு இப்பெயர் பெற்றது .மிகவும் சிறப்பு வாய்ந்த நாயக்கர்மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் கோவில் இவ்வூருக்கு சிறப்பு செய்கின்றது .

No comments:

Post a Comment