தாடிக்கொம்பு பெயர்க்காரணம்
தெலுங்கு பேசும் நாயக்கர் மக்களின் குடியேற்றத்தால் இப்பகுதிக்கு இப்பெயர் பெற்றது . தாடி என்றால் பனைமரம் , கொம்பு என்றால் கூட்டம் என்று பெயர் படுவதால் இவ்வூருக்கு இப்பெயர் பெற்றது .மிகவும் சிறப்பு வாய்ந்த நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் கோவில் இவ்வூருக்கு சிறப்பு செய்கின்றது .
நாங்கள் திண்டுக்கல்லில் இருந்த போது போயிருக்கிறோம். முடியிறக்குதல் அங்கே பிரபலமாகக் கொண்டாடுவர்கள். அப்பொழுதும் அவர் தெரிந்த பெருமாளாகத்தான் இருந்தார். நான் சொல்வது 55 வருடங்களுக்கு முன்னால்.மிக நன்றி ,.
நாங்கள் திண்டுக்கல்லில் இருந்த போது போயிருக்கிறோம்.
ReplyDeleteமுடியிறக்குதல் அங்கே பிரபலமாகக் கொண்டாடுவர்கள்.
அப்பொழுதும் அவர் தெரிந்த பெருமாளாகத்தான் இருந்தார். நான் சொல்வது
55 வருடங்களுக்கு முன்னால்.மிக நன்றி ,.